1. வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்
2. சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
3. கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?
4. புலவர்களால் எழுதப்பட்டுக் கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை
5. பொருத்துக.
(a) தத்துவ தரிசனம் 1. அண்ணா
(b) பிடிசாம்பல் 2. வல்லிக்கண்ணன்
(c) தாலாட்டு 3. கி.வா.ஜகந்நாதன்
(d) மிட்டாய்காரன் 4. ஜெயகாந்தன்
சரியான விடையைத் தெரிவு செய்க.
(a) (b) (c) (d)
6. சரியான இணைகளைத் தேர்ந்தெடு.
1. பகுத்தறிவுக் கவிராயர் - உடுமலை நாராயணக்கவி
2. உவமைக் கவிஞர் - பெருஞ்சித்திரனார்
3. காந்தியக் கவிஞர் - வெ. இராமலிங்கனார்
4. புரட்சிக் கவிஞர் - தாரா பாரதி
7. முடியரசன் இயற்றாத நூல் எது?
8. 'பெண் எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது'-எனப் பாடியவர்
9. 'கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்' என்றவர்
10. கீழ்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.